Month : September 2015

உள்நாட்டு செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

wpengine
பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு சிகிச்சை பெறச் சென்றிருந்த வேளையிலேயே...
உள்நாட்டு செய்திகள்

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

wpengine
ஆண்டுதோறும் சர்வதேஷ ரீதியாக அக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இலங்கை மக்கள் என்ற வகையில் நாமும் அதில் கைகோர்ப்போம். பிள்ளைச்செல்வங்களுக்கு உயிரிலும் மேலாக அன்பைப்பொழியும் நாம் அவர்களின்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

wpengine
மஹிந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாவுக்கும் மேல்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சாவகச்சேரியில் வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

wpengine
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சப்பச்சிமாவடிப் பிரதேசத்தில் வயோதிபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு மீசாலையை வதிவிடமாகக் கொண்ட மூன்று...
உள்நாட்டு செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை

wpengine
தற்போது இடம்பெரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நோக்குடன் முசலி பிரதேச தேசிய இளைளுர் சேவை மன்ற குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு முசலி  தேசிய பாடசாலையில் இருந்து முசலி பிரதேசம் செயலகம்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

wpengine
பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும் மேற்பட்டவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது...
உள்நாட்டு செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

wpengine
ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம விஹாரையில் நேற்று(29) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

wpengine
சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான முஸ்லிம்கள்,...
உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

wpengine
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கௌஷாலின் தூஸ்ரா முறைக்கு ஐ.சி.சி. தடை

wpengine
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் தரிந்து கௌஷால். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர்...
உள்நாட்டு செய்திகள்

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

wpengine
அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று(29) பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

wpengine
தேர்தல் திணைக்களம் அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இன்று(30) விஷேட வைபவங்கள் நடைபெறவுள்ளது 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களம் இன்று அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

wpengine
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி;. இப்படம் அக்டோபர் 1ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். சென்னை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

wpengine
முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

wpengine
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டு...