ஜெயகுமாரி மீண்டும் கைது
கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கெப்பற்றிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று...