Month : September 2015

உள்நாட்டு செய்திகள்

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

wpengine
8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று பிரிந்து கிடக்கின்ற உள்ளங்களை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு – இன்னாள் ஜனாதிபதியின் தலைமையில்!

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாட்டு நிகழ்வுகள் இன்று(02) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

27 வயதில் ஹிருணிகா பாராளுமன்றத்தில்

wpengine
புதிய, எட்டாவது பாராளுமன்றத்தின் அதி இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 27 வயதாகிறது. கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.  ...
கருத்துக்களம்

வவுனியாவின் முதல் முஸ்லிம் பெண் கவிதாயினி-செல்வி ஜெசீரா

wpengine
இன்றய மாறி வரும் உலகில் மாற்றங்களோடு  மனிதனும் புதிதாக பயணிக்க விரும்புவதில் தவறிருக்காது என பலரும்  சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் அதனை செயற்படுத்துவதில்  எல்லோருக்கும் சிக்கல் இருக்கிறது ஆனாலும் ஒரு பெண்ணால் முடிகிறது என்றால்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பெட்டிக்குள் துடிக்கும் இதயத்தால் உயிர்ப்பிளைப்பு (VIDEO)

wpengine
இங்கிலாந்தின் கார்ன்வெல் கவுண்டியைச் சேர்ந்தவர் லீ. சரியாக 14 வயதில் இருந்தே இதயத்தில் கோளாறு ஏற்படத் தொடங்கியது. இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். 20 வயதில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதன்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீறும் இந்தியாவிடம் சுருங்குமா இலங்கை?

wpengine
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 201...
உலக செய்திகள்

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக மறுப்பு

wpengine
”மலேசியாவின் அழிவுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்,” என, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், பிரதமர் நஜீப் ரசாக் மீது, பல ஆயிரம் கோடி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு முழுமையான ஆதரவு

wpengine
இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தகம் பெறுமதி...
உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் முதல் வரிசையில் மஹிந்தர்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேஸ்புக்கா? தொழுகையா? – பாங்கை மாற்றியதால் சர்ச்சை!

wpengine
எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விடியற்காலை நேரத்து “சுபுஹ்” தொழுகைக்கு அழைக்கும் பாங்கில், “தூங்குவதை விட தொழுகை...
உள்நாட்டு செய்திகள்

பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

wpengine
அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (riz)...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் கைது

wpengine
பொகவந்தலாவ – குயினாதோட்டம் கீழ்பிரிவைச் சேர்ந்த 11 வயது பாடசாலை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் 56 வயது நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று (31) பாடசாலை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதி சபாநாயகர் – திலக்க சுமதிபால குழுக்களின் பிரதித்தலைவராக – செல்வம்

wpengine
இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் குழுக்களின் பிரதித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது தாம், தேர்தல்...