Month : September 2015

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஜின் எனது வாயில் மண்னை வாரிவிட்டான் – புலம்புகிறார் மஹிந்த

wpengine
சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக வலுவூட்டலுக்கு மைத்திரியின் பங்களிப்பிற்கு ஒபாமா பாராட்டு

wpengine
இலங்கையின் ஜனநாயக வலுவூட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி பாராட்டியுள்ளார். இதனை இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச்சபை அமர்வில் பங்கேற்றபோது ஒபாமா, மைத்திரியிடம்...
விளையாட்டு

கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!

wpengine
இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...
சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்

wpengine
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் – வீதிக்கிறங்கிய மக்கள்

wpengine
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது....
சூடான செய்திகள்

வில்பத்து குடியிருப்புகள் சட்­ட­வி­ரோ­த­மானவை அல்ல – வனப்­பா­து­காப்பு திணைக்­களம்

wpengine
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மை­யவே “வில்பத்து” வனாந்­தரப் பகுதி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. அங்கு சட்­ட­வி­ரோ­த­மாக காணிகள் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை என வனப்­பா­து­காப்பு திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் அநு­ர­அ­து­ரு­சிங்க தெரிவித்துள்ளார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய...
Uncategorized

“உம்மாவின்” பரீட்சையான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து..!! இனி 8 ம் ஆண்டில் நடைப்பெறும் – அரசு ஆலோசனை

wpengine
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிறுவர்களை கூடிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் பெற்றோரின் செயற்பாடுகள்...
Uncategorized

நீர்வெறுப்பு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு- காத்தான்குடியில்

wpengine
உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி நோய் –Rabies தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு-காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான உலக நீர் வெறுப்பு நோய்...
உள்நாட்டு செய்திகள்

 அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

wpengine
அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில்...
சூடான செய்திகள்

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது…பொலிஸ் பதிவு

wpengine
யுத்த காலத்தின் போது வழக்கில் இருந்து வந்த தற்காலிக குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம்...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு வாகனம் பெறும் வாய்ப்பு

wpengine
 வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம்பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாபீர் பௌன்டேசனின் தலைவரும்நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.  இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, இலங்கைக்கு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

7 வயது சிறுவனின் புத்திசாலி தனத்தால் காமூகனிடம் இருந்து தப்பிய 5 வயது சிறுமி

wpengine
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன ஒருவன் அங்குள்ள  மதினா மசூதிக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது  அருகில்  ஒரு 5 வயது சிறுமி யும் விளையாடி கொண்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அஸாத் சாலிக்கும் றுஸ்னாவுக்கும் நடந்தது என்ன?

wpengine
இலங்கை அரசியலிலும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் சமுகக் காவலனாக கொடிகட்டிப்பறந்த மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஸாத் சாலிக்கும் மற்றுமொரு மத்திய மாகாண சபையின் முகா உறுப்பினரான உவைஸ் ஹாஜியாரின்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை

wpengine
அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ்....
உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவிற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

wpengine
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு, எதிர்வரும் அக்டோபர் 09 ம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இவருடன் சேர்த்து நான்கு பேருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலி...