Month : September 2015

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் – பானி டிவில்லியர்ஸ்

wpengine
இஷாந்த் சர்மா முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் பானி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இது குறித்து தென்ஆப்பிரிக்கா...
உள்நாட்டு செய்திகள்

தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

wpengine
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் இன்று காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம.ஹாஜியார் வளவிற்கு முன்பாக) புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும் இடம்பெற்றது. குத்பா பிரசங்கத்தினை பிரபல தென்னிந்திய இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ்....
உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

wpengine
உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வழியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை கொண்டி வருகின்றனர். இதற்கமைவாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு...
உள்நாட்டு செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்

wpengine
அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும்,...
உள்நாட்டு செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல விமான நிலையத்தில் விபத்து

wpengine
டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணி ஊழியர்கள் அறுவர், இன்று  புதன்கிழமை(23) காலை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சீமெந்து ஏற்றி வந்த டிராக்டரே இவ்வாறு கவிழ்ந்ததாகவும்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“சேயா”வினது கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

wpengine
கொடதெனியாவ, டமல்கமவில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், பதுவத்துகொட காட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (riz)...
உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14

wpengine
கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கம்பளை விதானகே சமன் குமார அலியாஸ் வெலே சுதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கான தீர்ப்பு, எதிர்வரும் ஒக்டோபர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு பிணை அனுமதி

wpengine
பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (23) அனுமதியளித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு JM MEDIA வினது ஊடக அனுசரனையில் மாபெரும் விளையாட்டு விழா

wpengine
எதிர்வரும் ஈகைத்திருநாள் இனிய ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு மாவனல்லை மாராவை இளைஞர்கள் ஏற்பாடு செய்து நடாத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு விழா இம்முறையும்(2௦15) பிரமாண்ட வீதியோட்டப் போட்டியுடன் ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25) நடைபெறவுள்ள இப்போட்டி...
உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியா தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்கும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு நிறைவேறுமா?

wpengine
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட பூங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் விசேட நீதிமன்றில் விசாரிக்கப்படும் என ஜனாதிபதி அளித்த வாக்குறுதி தொடர்பில் என்ன நிலையில் இருக்கிறது என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க...
உள்நாட்டு செய்திகள்

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சுப் பொறுப்புக்கள் சுசிலுக்கு கிடைக்கவில்லை

wpengine
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சுக்கான பொறுப்புக்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சுசில் பிரேமஜயந்த அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து...
உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியின் அமெரிக்கா பயணம்

wpengine
இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான தனது பயணத்தை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதன் நிமித்தமே அவர் நியூயோர்க் நகருக்கு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவின் கரம் பற்றி மைதானத்திற்குள் அழைத்து வந்த சிரிய அகதியின் மகன் – மனம் நெகிழும் வீடியோ

wpengine
சிரியாவில் தொடரும் உள்நாட்டு போர் நடந்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குளிரூட்டியில் வைக்கப்பட்ட வஸீமினது உடல் பாகங்களை காணவில்லை

wpengine
றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் உடல் பாகங்களைக் காணவில்லை என புலனாய்வுப் பிரிவினர் நேற்று(22) கொழும்பு நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வஸீம் தாஜூதீனின் சடலத்திலிருந்து முன்னதாக பெற்றுக்கொள்ளப்பட்ட...