Month : November 2015

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்

wpengine
ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை...
உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

wpengine
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உயர் கல்வி...
விளையாட்டு

வீதிக்குத்தள்ளப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

wpengine
மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான...
உள்நாட்டு செய்திகள்

ஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட குழுவினர் அடுத்த ஆண்டு...
உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்

wpengine
அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 வருடத்திற்கான கொடுப்பனவை ஓரே  தவணையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கொடுப்பனவு அடுத்த வருட முற்பகுதியில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும், வரவு செலவுத்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தினகரன் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீதிக்கு அச்சுறுத்தல்

wpengine
தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி  அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.  ...
விளையாட்டு

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

wpengine
இந்திய டெஸ்ட் அணி கெப்டன் வீராட் கோலி மிகுந்த அதிஷ்டம் மிக்கவர். அவரது தலைமையிலான அணியில் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் தென்ஆப்பிரிக்க டெஸ்ட்...
உலக செய்திகள்

பாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி

wpengine
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 13ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காட்டு யானைகள் கண்டுப்பிடிப்பு

wpengine
சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த 22 காட்டு யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம் பெரேரா தெரிவித்தார்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

wpengine
அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த...
உள்நாட்டு செய்திகள்

பரீட்சைத்தாளில் கோட்டை விட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் – மக்கள் விசனம்

wpengine
வடமாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப் பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்சை வினாத்தாள்களில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

த்ரிஷா அவமானப்படுத்தப்பட்டாரா?

wpengine
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 10 வருடங்களாக முன்னணியில் உள்ளவர் த்ரிஷா. இவர் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருடன் நயன்தாராவும் நடிக்கின்றார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கின்றார். இந்நிலையில் நயன்தாராவிற்கு...
விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் சுனில் நரைனுக்கு பந்து வீசத்தடை

wpengine
சர்வதேச போட்டிகளில் பந்துவீச மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் “சுழல் மாயாவி” சுனில் நரைன் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் வித்தியாசமாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபர்

wpengine
சிறுமிகளை நாய்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 32 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரையன் ஜோன் மூர் எனும் 48 வயதான இந்நபர், 2008 முதல் 2014...
வணிகம்

ஐம்பது சந்தைப்படுத்துனர்களில் இலங்கையர் ஒருவர்.

wpengine
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற உலக சந்தைப்படுத்துனர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் உலகின் மிகவும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய சந்தைப்படுத்துனர் ஐம்பது பேரில் இலங்கையர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். சுயாமஸ் குழும நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாரங்க...