பெட்ரோல் இல்லாமல் செல்லும் கார்!
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின்...