Month : January 2016

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்

wpengine
பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின்...
உள்நாட்டு செய்திகள்

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

wpengine
கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல்...
உலக செய்திகள்

கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி

wpengine
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பொலிசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது. மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல்...
உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

wpengine
பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதி கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன....
விளையாட்டு

கோஹ்லி வசை பாடியது தவறானதே – ஸ்மித் கருத்து

wpengine
இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லி நடந்து கொண்டு மிகவும் தவறானது, தேவையற்றது என அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கடந்த 26ம்...
விளையாட்டு

பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.

wpengine
போட்டியின் போது வரைமுறையை மீறியதாக இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கடந்த 26-ம் திகதி அடிலெய்டில் நடைபெற்றது. இதில்...
உள்நாட்டு செய்திகள்

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் – பாரிய விபத்து தடுப்பு

wpengine
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயிலும் மாத்தறை இலக்கம் 872 ரயிலும் கிங்தோட்டை தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணித்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் சாரதிகளின்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கையெழுத்தை கோருகிறது நீதிமன்றம்

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவியான சஷி வீரவன்ஸவின் கையெழுத்து மாதிரியை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் இன்று பிறப்பித்துள்ளார். போலி ஆவணங்கள்...
விளையாட்டு

சென்னையை கலக்கவரும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூ

wpengine
பார்முலா ஒன் கார்பந்தயத்தின் ஜாம்பவானான மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் பந்தயங்களின் சிகரமாக சொல்லப்படும் பார்முலாஒன், கார்பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் மைக்கேல்...
உள்நாட்டு செய்திகள்

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

wpengine
சில செய்திகளை வெளியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணகைளுக்காக...
உள்நாட்டு செய்திகள்

சிறுமி சமையலறையில் சடலமாய் மீட்பு

wpengine
குருநாகல் மாவட்டம், மாவத்தகம பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது சிறுமியின் சடலத்தை, நேற்று வியாழக்கிழமை (28) மாலை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வீட்டிலுள்ள சமையலறையிலிருந்தே சடலத்தை மீட்டுள்ளதாகவும் சிறுமியின் உயிரிழப்புக்கான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடும்போக்குவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியது கடந்த அரசே – அரச புலனாய்வுப் பிரிவு

wpengine
கடந்த அரசாங்கம் கடும்போக்குவாத அமைப்பு ஒன்றுக்கு இரகசியமான முறையில் பணம் வழங்கியதாக, அரச புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். கடும்போக்குவாத செயற்பாடுகளுக்காக, பாதுகாப்பு தரப்பு இரகசிய கணக்கு ஒன்றின் ஊடாக பணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாழடைந்த வீடொன்றில் சிறுமியின் சடலம்

wpengine
குருநாகல் – மாவத்தகம –  தல்கஸ்பிட்டிய பாலத்தின் அருகில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம்  நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
உள்நாட்டு செய்திகள்

ஞானசாரருக்கு பிணை மறுப்பின் எதிரொலியாக தீவிர நடவடிக்கை – சின்ஹல ராவய

wpengine
ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமை தொடர்பில், தீவிரமான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகுமாறு சின்ஹல ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சின்ஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஹோமாகம நீதிமன்ற...