Month : January 2016

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு

wpengine
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பஸ்களிலுள்ள இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகாலம் அவகாசம்

wpengine
இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார். இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது

wpengine
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே...
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டின் எதிரொலி – ஜப்பான் மந்திரி திடீர் ராஜினாமா

wpengine
ஜப்பான் நாட்டின் பொருளாதார மந்திரி அகிரா அமரி (வயது 66), ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் இருந்து இவர் பெரிய அளவில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரின் ஒழுக்கம்….. சரியா…?? தப்பா…?

wpengine
ருவாங்கி ரத்னாயக்க மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகிய திரை கலைஞர்களின் புதிய இசை காணொளி தற்போது வெளியாகியுள்ளது. ஆஷா தென்னகோன் என்ற பாடகி இந்த காணொளியில் வரும் பாடசாலை பாடியுள்ளார். இந்த காணொளியில் இருவரும்...
உள்நாட்டு செய்திகள்

தெமட்­ட­கொடை விபத்து விவகாரம் – தாயும் மகனும் பிணையில் விடுவிப்பு

wpengine
தெமட்­ட­கொடை பகுதியில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயையும் மகளையும் காரில் வேக­மாக வந்து மோதி உயி­ரி­ழக்க செய்த சம்­பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வய­து­டைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகி­யோரை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரரும் சிறைச்சாலை உள் வீட்டு விவகாரமும்

wpengine
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, சிறைவாசம் அனுபவிக்கும் பிரபல நிழல் உலக தாதா தெமட்டகொட சமிந்த உதவி, ஒத்தாசை புரிந்து...
உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை?

wpengine
மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை நான் மறுக்கிறேன் – பிரதமர்

wpengine
போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில்...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படாது – அரசு தீர்மானம்

wpengine
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரம் உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையைில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது தவறு – துருக்கித் தூதுவர் எச்சரிக்கை

wpengine
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரவ்டித்தனம் செய்த பிக்குகளை அடித்து நொறுக்கியது போலிஸ்

wpengine
ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சில...
விளையாட்டு

ஸ்மித் – கொஹ்லி சர்ச்சை அவர்களின் தனிப்பட்ட விவகாரம் – அஸ்வின்

wpengine
ஆட்டத்தின் போது மோதல் இல்லாமல் ஸ்மீத் மற்றும் கொஹ்லியால் விளையாட முடியாது என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வீன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் வெள்ளிக்கிழமை...
உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிப்பு

wpengine
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசார தேரர் சார்பில் பிணை வழங்குமாறு கோரி...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜேர்மனி செல்ல முயற்சித்த யாழ் நபர் கைது

wpengine
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக...