Month : January 2016

உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் பிக்குமார் மூன்று பேர் கைது

wpengine
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொதுபல சேனா அமைப்பின்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலிக்கடைச் சிறைச்சாலை மேலதிகாரி திடீர் இடமாற்றம்?

wpengine
வெலிக்கடைச்சிறை மற்றும் வெலிக்கடை வைத்தியசாலையின் மேலதிகாரியான அனுர ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையாது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார...
உள்நாட்டு செய்திகள்

மருந்துகளுக்கான நிர்ணய விலை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் ராஜித

wpengine
தேசிய மருந்து ஒழுங்கு முறை ஆணையம் மருந்துகளுக்கான நிர்ணய கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பாக அறிவிக்கும் வரை, சந்தையில் மருந்துகளின் விலையைக் குறைப்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு...
உலக செய்திகள்

பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்­ரியன் பதவி விலகல்

wpengine
பிரான்ஸில் அந்­நாட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­ன­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இரத்துச் செய்­வது தொடர்­பான திட்டம் குறித்து விவா­தத்தில் ஈடு­ப­டு­வ­தற்கு சிறிது முன்னர் அந்­நாட்டு நீதி அமைச்சர் கிறிஸ்­ரியன் தோபிரா பதவி வில­கி­யுள்ளார். அவ­ரது பதவி...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டின் மீனுக்கு 100 சதவீத வரி விதிப்பு

wpengine
தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் ஒரு கிலோகிராமுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
உள்நாட்டு செய்திகள்

துறைமுக உள்நுழைவதற்கான கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

wpengine
துறைமுகத்திற்குள் உள்நுழைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக துறைமுக பயனாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது துறைமுகத்திற்குள்...
விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை தட்டிச்சென்றார் டேவிட் வார்னர்

wpengine
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நேற்று அளித்த பேட்டியில், ‘முதலாவது 20 ஓவர் போட்டியில் நாங்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய 8 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளோம். இந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

14 வயது சிறுவனால் சீன பெண் துஷ்பிரயோகம்

wpengine
சீன பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 14 வயது பாடசாலை சிறுவன் தெகிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளான் பிரயாண முகவர் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுகின்ற சீன பெண் இச்சிறுவனின் வீட்டில்தான்...
விளையாட்டு

தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து அவுட் ஆனராம் ஸ்மித் – புதிய சர்ச்சை

wpengine
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி அடிலெய்டில் நேற்று முன்தினம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வறுமையால் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!

wpengine
குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. முல்லைத்தீவு – மல்லாவி – பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கலபொட அத்தே ஞானசார தேரர் பிணை கோருகிறார்

wpengine
சிறையில் வைக்கப்பட்டு பின்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளினூடாகவே இக்குறித்த மனு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அர்ஜூன

wpengine
பிரதி சபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

TNA அரசியலிலும் குடும்ப ஆதிக்கமா??

wpengine
நடைபெற்று முடிவடைந்த வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்ட மக்கள் கடும் எதிர்பார்ப்புக்களுடன் அதிகளவிலான விருப்பு வாக்குகளை வழங்கி தெரிவு செய்த வடமாகாண சுகாதார அமைச்சர் தனது குடும்பத்திற்கான வேலை வாய்ப்புக்களை வழங்கி விட்டார்....
உலக செய்திகள்

ஈரான் அதிபர் வருகையால் இத்தாலியில் நிர்வாண சிலைகள் பெட்டிக்குள் அடைப்பு – மக்கள் கொதிப்பு

wpengine
மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. இதையடுத்து, ஈரான் மீது அந்த நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கப்பட்டது. இதையடுத்து,...
Uncategorized

கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் சீனா திட்டம்

wpengine
நிலத்தில் அமைந்துள்ள அணு உலைக்கு எதிரான கோரிக்கைகள் பல்வேறு நாடுகளில் எழுந்து வரும் நிலையில், கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் சீனா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...