Month : February 2016

உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் சீ.வி.க்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

wpengine
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், வட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 26 அமைப்பாளர்கள் நியமனம்

wpengine
26 புதிய, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாகவிருந்த பலர், அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ பதவியிலிருந்து இடைநீக்கம்

wpengine
பணச்சலவை நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யோஷித விவகாரம் – மஹிந்த மேல் நீதிமன்றத்திற்கு வருகை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை அனல் மின்னிலைய திருத்தப்பணிகள் இன்று நிறைவு

wpengine
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப்பணிகள் இன்று (29) மாலையுடன் நிறைவடையும் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி தொடக்கம் முழுமையாக இயக்கம் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் பணிகள் நாட்டின்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் நடவடிக்கையில் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி பயன்பாட்டிற்கு தடை

wpengine
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி ஆகியனவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்காகவும் பிரச்சார நோக்கில் தேசிய கீதம் அல்லது தேசிய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலை – அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில் உள்ளடங்கலாக மகிந்தவின் சாரதியும்

wpengine
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இதுவரை சுமார் ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine
ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில் அதிரடியாக...
உள்நாட்டு செய்திகள்

மைத்ரி மீண்டுமொருமுறை வெற்றியை நிரூபித்தார்.

wpengine
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்னுமொருமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முகப்புத்தக கணக்கின் Likes எண்ணிக்கையில் தோற்கடித்துள்ளார். சிறிசேன அவர்களுக்கு இற்றை வரையிலான Likes எண்ணிக்கை சுமார் 873,454ஆக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் விற்பனை

wpengine
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் விற்பனை செய்துள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த ராபியா, கிர்குக், மொசூல், சிக்ரித் மற்றும் கொபானி ஆகிய நகரங்கள் மீண்டும்...
விளையாட்டு

டோனியா..? கோஹ்லியா..? இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம் -அஸ்வின் (VIDEO)

wpengine
டோனி, வீராட் கோஹ்லி இருவரில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு அஸ்வின் பதிலளிப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. 2016ம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை

wpengine
கொழும்பு மற்றும் புறநகரை சுற்றிய பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இன்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிஸ்சை, அத்திடிய, பிலியந்தல, ரத்மலான, மதுகம, பாணந்துறை, பொருபன மற்றும் மகரகம பிரதேசங்களிலேயே இவ்வாறு  மின் தடை ஏற்பட்டுள்ளது....
Uncategorized

இப்படியும் பூமியில் ஓர் குட்டி தேவதை

wpengine
சீனாவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சென்று படித்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Huanghua என்ற நகரில் இருக்கும் குக்கிராமத்தில் வசித்து வரும் Yi...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் சொத்தினை தேடி CID பெகோ இயந்திரம் கொண்டு சோதனை

wpengine
வீரகெடிய, அத்தனயால பிரதேசத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு காவலாளர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) இனால் இந்நேரம் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. STF பலத்த பாதுகாப்பில்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் பெயரை நீக்க மறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

wpengine
தெற்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம், விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சூட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாகம்புர...