Month : February 2016

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து

wpengine
தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது. எமில் காந்தன், சரணடைவதாக வழங்கிய உறுதியை அடுத்தே இவை...
விளையாட்டு

மாஸ்டர் சம்­பியன்ஸில் அசத்துகிறார் மஹேல

wpengine
ஓய்வு பெற்ற ஜாம்­ப­வான்கள் விளை­யாடும் மாஸ்டர் சம்­பியன்ஸ் லீக் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் கில்­கிறிஸ்ட் அணி 26 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. இந்தப் போட்­டியில் கில்­கி­றிஸ்டின் சகிட்­ட­ரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்...
உள்நாட்டு செய்திகள்

சிறுமியை சிறுநீர் கழிக்கச் சொல்லி, சிறுநீரை மாணவனுக்கு புகட்டிய கொடுமை

wpengine
பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவனொருவன் ஏழாம் தரத்தில் படிக்கும் சிறுமி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தமையால் சிறுமியின் தந்தையால் குறித்த மாணவன் பல தாக்குதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று அனுராதபுரம்- தம்புத்தேகம...
உலக செய்திகள்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்­கெ­டுப்பு இன்று

wpengine
அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஜன­நா­யகக் கட்சி மற்றும் குடி­ய­ரசுக் கட்சியின் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான ஆரம்ப கட்ட வாக்­கெ­டுப்பு அயோவா மாநிலத்தில் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இருந்த சந்தன மரம் திருட்டு

wpengine
பசறை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இருந்த 21 வருடம் பழமைவாய்ந்த சந்தன மரம் ஒன்று, திருட்டு முறையில் நேற்று இரவு வெட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில குழுவினரே  இவ்வாறு திருட்டு முறையில் வெட்டி சென்றுள்ளதாக பசறை காவற்துறை...
உள்நாட்டு செய்திகள்

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்

wpengine
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்வையிட சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான தினேஸ்...
உள்நாட்டு செய்திகள்

சோபித தேரரின் சிலை நாடாளுமன்றிற்கு அருகாமையில் நிர்மானிக்க நடவடிக்கை

wpengine
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் முன்னாள் அமைப்பாளருமான மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் சிலை நாடாளுமன்றிற்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றிற்கு அருகாமையில் இந்த சிலையை...
விளையாட்டு

தடுமாறி விழுந்த கோஹ்லி.. தயங்காமல் உதவிய பால்க்னர் (VIDEO)

wpengine
மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் தடுமாறி கீழே விழுந்த கோஹ்லிக்கு அவுஸ்திரேலிய வீரர் பால்னர் உதவியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த

wpengine
வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் கொழும்பு...
விளையாட்டு

இந்தியா ஒயிட்வாஷ் செய்தாலும் தளராது களத்தில் அசத்திய வாட்சன்

wpengine
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்த நிலையில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது....
உள்நாட்டு செய்திகள்

தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவரை பதவி விலகுமாறு பணிப்புரை

wpengine
தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவர் மற்றும் உதவி தலைவர் இருவரையும் பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அவர்களின் பதவி விலகல் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. தேசிய ஒளடத...
உள்நாட்டு செய்திகள்

யோஷித்த மீது மேலுமொரு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

wpengine
யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். சுமார் 234...
உலக செய்திகள்

துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல்

wpengine
துருக்கியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகிந்தவின் புதல்வர்களை மிஞ்சும் தஹம் சிறிசேனா

wpengine
நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறப்பான ஒரு கௌரவம் உண்டு அவர் நல்ல மனிதர் என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த விதவிமர்சனங்களுக்கும் உட்படாமல் வாழ்ந்துவருகின்றார். இலங்கையின் பழுத்த அரசியல்...
உலக செய்திகள்

மூன்று நாட்களாய் கடலில் தத்தளிக்கும் சரக்கு கப்பல் (வீடியோ)

wpengine
பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் ண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Panama நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற Smit Salvage நிறுவனத்திற்கு சொந்தமான...