Month : February 2016

உள்நாட்டு செய்திகள்

மத, கலாசார பிரச்சினைகளுக்கு தீர்வாக ‘ஆலோசனை சபை’

wpengine
கலாசார மற்றும் மத ரீதியாக உருவாகும் பிரச்சினைகளின்போது அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை (25) அறிவித்தார். நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
உள்நாட்டு செய்திகள்

அதிகளவான ஹோர்ன் சத்தங்களை எழுப்பும் வாகனங்கள் சுற்றிவளைக்கப்படும்

wpengine
வாகனங்களில் எழுப்பப்படும் அதிகளவான ஹோர்ன் சத்தங்களை குறைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரியுள்ளது. இதற்கமைய வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஹோர்ன் சத்தத்தினால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுற்றாடல் அதிகார...
உள்நாட்டு செய்திகள்

CSN உண்மையிலேயே யோஷித ராஜபக்ஷவினதா…?

wpengine
யோஷித ராஜபக்ஷ இனது தலைமையிலேயே CSN தொலைக்காட்சி இயங்கி வந்ததாக ஊழல் எதிர்ப்பு முன்னணி அண்மையில் சாட்சியங்களை வெளியிட்டது. அவையாவன, 1.விளையாட்டு அமைச்சிலிருந்த நிரந்தர செயலாளர் ஒருவரால் (கணேகல அவர்களால்) யோஷித ராஜபக்ஷவிற்கு அனுப்பி...
வாழ்க்கை

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில டிப்ஸ்…

wpengine
எலுமிச்சை சாறு 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine
முன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (26) ஆஜராகியுள்ளார். அவர் இன்று காலை 09.00 மணியளவில் ஆணைக்குழு முன் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!

wpengine
ஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே அதாவது...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

14 கோடிக்கு ஏலம் போன சிலை

wpengine
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் ஆகஸ்டு ரோடின் 1927–ம் ஆண்டு ஆணும் பெண்ணும் முத்தமிடுவது போன்ற ஒரு சிலையை உருவாக்கி இருந்தார். இதற்கு தி கிஸ் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிசிலியாவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

wpengine
கோல்டன் கீ நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை நேற்று சீஐடிக்கு பிறப்பித்தார்....
வாழ்க்கை

நீரிழிவா.. ஒட்டகப்பால் அருந்துங்கள்..

wpengine
ஒட்டகப்பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, நீரிழிவு நோய், மனவளர்ச்சி குறைபாடு பிரச்சினைகள் மற்றும் அலர்ஜி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. அடங்கியுள்ள சத்துக்கள் ஒரு கப் ஒட்டக பாலில், புரோட்டின் – 10...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனித உருவில் மீன்

wpengine
மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில் வரையான எம்ஸன் நதியில் இந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எட்கா ஒப்பந்த குறித்த கலந்துரையாடலில் இருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகல்

wpengine
இந்தியாவுடன் கையெழுத்திடவிருக்கும் எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடலில் இருந்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விலகிக் கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்த சங்கத்தின்...
உலக செய்திகள்

ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று

wpengine
ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்பமாகின்றது. மேற்­படி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்த வேட்­பா­ளர்­களில் ஐந்தில் ஒரு பங்­கினர் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்­ளனர். பாரா­ளு­மன்­றத்­துக்­கான 290 ஆச­னங்­க­ளுக்கு 4,844 பேர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

wpengine
தந்தையை போலவே நடிப்பு திறமையை வெளிப்பத்தி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இருப்பினும் தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. புதிய படத்தில் கமலுடன் அவரது மகளாகவே...
உலக செய்திகள்

பேஸ்­புக் மற்றும் டுவிட்­டரின் தலைமைகளுக்கு ஐஎஸ் கொலை அச்சுறுத்தல்

wpengine
ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆத­ர­வா­ளர்கள், பேஸ்­புக்கின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி மார்க் சக்கர் பேர்க் மற்றும் டுவிட்­டரின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி ஜக் டோர்ஸி ஆகி­யோ­ருக்கு புதிய காணொளிக் காட்­சி­யொன்றில் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். ‘ஆத­ர­வா­ளர்­களின் தீச்­சு­வாலை’ என்ற தலைப்பில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புலிக்கு புட்டியில் பால் ஊட்டிய எமி ஜாக்ஷன்

wpengine
எமி ஜாக்ஸன் விலங்குகள் பிரியை. பீட்டா அமைப்பிற்கு ஆதரவான இவர் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். வீட்டில் செல்ல நாய்குட்டிகள் வளர்த்து வரும் எமி...