எம்.பி.பதவியை பெறுவதற்கு பொன்சேகா தயாரில்லை – அனோமா பொன்சேகா
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தனது கணவர் தயாரில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் இடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக...