பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் அந்தப்புரத்தில்..
இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும். விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள்...