Month : March 2016

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கத்தி இயக்குநருக்கு ‘நோ’ சொன்ன சின்னப்பூ நடிகை

wpengine
கத்தி இயக்குநரின் அடுத்தப்பட வாய்ப்பை சின்னப்பூ நடிகை நிராகரித்த செய்தி கோலிவுட்டில் தற்போது தீயாக பரவி வருகிறது. அரண்மனை இயக்குநரின் புண்ணியத்தில் வெற்றி நடிகையாக வலம்வந்த சின்னப்பூ நடிகை, தற்போது தொடர் சரிவுகளை சந்தித்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் ‘ஸ்பெஷல்’ விருந்து

wpengine
தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 3ம் தேதி ஒளிபரப்புவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீடு கடந்த 20 ம் தேதி சத்யம் திரையரங்கில்...
உள்நாட்டு செய்திகள்

சாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி

wpengine
சாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா? என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரியுள்ளது. கொழும்பில் இன்று(30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த...
உள்நாட்டு செய்திகள்

பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்க வேண்டும் – தினேஸ் குணவர்தன

wpengine
எதிர்வரும் பதிநான்கு நாட்களுக்குள் தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சி சபை தேர்தலை அறிவிக்காவிட்டால் அது தொடர்பாக நடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பெப்ரல் அமைப்பின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நீதியரசர் இருவருக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக தான் ஊழல் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்...
உலக செய்திகள்

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம்

wpengine
மியன்மாரில் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். டின், ஆன் சான் சூ கீயின் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளின் பின்னர் ஜனநாயக ரீதியில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்

wpengine
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும...
விளையாட்டு

இந்தியாவினை விலாசித்தள்ளவுள்ள கெய்ல்

wpengine
இந்தியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அதிரடியில் கலக்க தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சந்திரமுகி 2ஆம் பாகம் விரைவில்…

wpengine
ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பி.வாசு கன்னடத்தில் இயக்கும் படங்கள் வெற்றிப்படங்களாகி வருகின்றன. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘திரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் பி.வாசு. இயக்கினார்....
உள்நாட்டு செய்திகள்

450CC க்கும் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிளுக்கு பச்சைக்கொடி

wpengine
பாதுகாப்பு சேவைக்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 450CC க்கும்  அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள், சாதாரண போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இந்த வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் நடவடிக்கை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பூர் அனல்மின் நிலையத்தை நிறுவியே தீருவோம் – அமைச்சர் திடகாத்திரம்

wpengine
சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் பின்னிற்க மாட்டோம். இதில் காணப்படுகின்ற தடைகளையும் சவால்களையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். “மின்தடை”...
உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கக் குழுவின் செயலாளராக மனோ தித்தவெல நியமிப்பு

wpengine
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டின் ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளராக அரச மற்றும் தனியார்துறையில் புகழ் பெற்ற முக்கியஸ்தராக விளங்கும் மனோ தித்தவெல நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க வர்த்தக முயற்சிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும்,...
Uncategorized

நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

wpengine
நிக்­க­வெ­ரட்­டிய நீதி­மன்­றத்தில் நண்­பனின் மனை­வியை பலாத்­கா­ர­மாக பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இளைஞன் ஒருவர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­து வீட்டில் தனி­யாக இருந்த நண்­பனின் மனை­வி­யையே இவ்­வாறு சந்­தேக நபர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இளையராஜாவுக்கு தேசிய விருது – கிளம்பிய சர்ச்சை

wpengine
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம்விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள்...