Month : March 2016

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பசில் 7000 மில்லியன் செலவழித்தே சஷீந்திர ராஜபக்ஷவை வெற்றியடைய வைத்தார் – சொய்ஸா

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையன்றி ஊவா முதலமைச்சராகவிருந்த சஷீந்திர ராஜபக்சவை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அப்போது அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச 7000 மில்லியன் நிதியில் பொருட்களை பகிர்ந்தளித்ததாக அமைச்சர் விஜித விஜய முனி...
உள்நாட்டு செய்திகள்

க.பொ.த.சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

wpengine
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும்...
விளையாட்டு

அப்ரிடிக்கு பைத்தியம் – நடிகை குவான்டீல் அதிரடி தகவல்

wpengine
இந்திய அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடியை அந்நாட்டு நடிகை ஒருவர் பைத்தியம் என்று திட்டித் தீர்த்துள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை குவான்டீல் பலூச் என்பவர் சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர்...
உள்நாட்டு செய்திகள்

65வது வருட நிறைவையொட்டி இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலை பொதுமக்கள் காட்சிக்கு

wpengine
இலங்கை விமானப் படையின் 65வது வருட நிறைவு தினத்தையொட்டி, இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலையை பொதுமக்கள் இன்று புதன்கிழமை இலவசமாக பார்வையிட முடியும் என விமானப்படைப் பிரிவு அறிவித்துள்ளது. விமானப்படையின் 65வது நிறைவு தினத்தையொட்டி...
உள்நாட்டு செய்திகள்

நீதிவான் திலன பண்டாரவிடம் நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரப்பட்டுள்ளது

wpengine
நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீரர் வஸீம் தாஜுதீன் கொலை – சி.சி.டி.வி காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine
இலங்கையின் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சி.சி.டி.வி காட்சிகளை அடையாளங் காணும் செயற்பாட்டிற்கு கனடாவில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா நிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டமொன்று இன்று(02) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக குணதாஸ நியமிப்பு

wpengine
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் குறித்த அந்தப்பதவியில் இருந்த லெசில் டி சில்வா பதவி நீக்கப்பட்டுள்ளதாக கூறிய கடிதம் ஒன்று தனக்கு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இன்றைய போட்டியில் மலிங்க விளையாட மாட்டாராம் – மேத்யூஸ்

wpengine
இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்படுக் கொண்டிருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதியது. இதில் வங்கதேசம் இலங்கை அணியை...
விளையாட்டு

அப்ரிடிக்கு எதிராக ரசிகர்கள் போர்க்கொடி

wpengine
ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. கடைசியாக இவ்விரு...
உள்நாட்டு செய்திகள்

அதிபர் போட்டிப் பரீட்சையில் போதியளவானவர்கள் சித்தியடையவில்லை – அகில பதிலடி..?

wpengine
அண்மையில் நடைபெற்ற அதிபர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் மூன்று அதிபர் பதவி வெற்றிடத்திற்காக இணைத்துக் கொள்ளும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப்...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. கட்சியின் தீர்மானங்கள் மற்றும் கட்சித் தலைமையை விமர்சனம் செய்து கட்சி ஒழுக்க விதிகளை மீறிவரும் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில்...
Uncategorized

ஒரு இரவுக்கு ரூ.10 லட்சம்: விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை

wpengine
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகைகள் திருமணம் முடிந்ததும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது, அதற்கு மாறாக அக்கா, அண்ணி, அத்தை, அம்மா, போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும், இன்னும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அசிட் வீச்சில் பங்களாதேஷ் முன்னிலையில்

wpengine
கணவனால் அசிட் வீச்சுக்கு (திராவகம் வீச்சு) உள்ளான பெண்ணொருவர், உடல் முழுதும் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விபரீத சம்பவமொன்று அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. டானியா பர்வின் என்ற 25 வயது பெண்ணே இத்தகைய துர்சம்பவத்தை...