Month : April 2016

உள்நாட்டு செய்திகள்

சிசிலியாவுக்கு ஒரு வழக்கில் பிணை மற்றுமொரு வழக்கில் விளக்கமறியல்

wpengine
பினான்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும், 4 சரீரப் பிணையிலும் இவர் விடுதலை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

5 கடவுச்சீட்டுகளுடன் யோஷித மீண்டும் நெருக்கடியில் – FCID

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருப்பதாக நிதி குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் யோஷித போலியான தகவல்களை வழங்கியதாக பொலிஸ் பிரிவு அதிகாரிகள்...
உள்நாட்டு செய்திகள்

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கம்

wpengine
சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்று வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிசாரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் ஊடக அறிக்கை குறித்து ஹர்ஷவிடமிருந்து வேண்டுகோள்

wpengine
வற் வரி அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருவதாக பிரதி அமைச்சர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் கல்வித்துறையில் எந்தவொரு வரி அதிகரிப்பும் புதிதாக...
உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

wpengine
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம்...
உலக செய்திகள்

ஹெலி ஊழலில் சோனியா கைது..?

wpengine
மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒரு இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக...
உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி சிறைச்சாலைக் காணியிலிருந்து இராணுவம் வெளியேற்றம்

wpengine
கிளிநொச்சி, சிறைச்சாலைக்குரிய காணியில் தங்கியிருந்த இராணுவத்தினர், அந்தக் காணியை விடுவித்து வெளியேறியுள்ளனர். சிறைச்சாலைக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் அளவிலான இந்தக் காணியில் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

17 வயது மகளை நிர்வாணமாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த பெற்றோரை கைது செய்த பொலிசார் !!

wpengine
பிரான்ஸ் நாட்டில் பெற்ற மகளை பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் கோமாவில் விட்ட குற்றத்திற்காக அவரது பெற்றோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வடக்கு பிரான்ஸில் உள்ள Flers என்ற நகரில் உள்ள குடியிருப்பு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

wpengine
வடக்கு புகையிரத மார்க்கத்தில் பரசன்கஹவெவ-சாலியபுர ஆகிய இடங்களுக்கிடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக வட பகுதிக்கான புகையிரதங்கள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கட்டார் அரச குடும்பத்தின், வங்கி விபரங்கள் இணையத்தில் அம்பலம்

wpengine
கட்டார் – தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை...
உள்நாட்டு செய்திகள்

வட – கிழக்கு மாகாணங்களுக்கு தனி நாடாளுமன்றம்?

wpengine
வட-கிழக்கு மாகாணங்களுக்குத் தனியான நாடாளுமன்றக் கட்டமைப்பொன்றை வலியுறுத்தும் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இம்மாதம் 30ம் திகதி இது தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ளதாக மாகாண சபை நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாட்ஸ் அப் வழங்கவுள்ள, அட்டகாசமான சில சலுகைகள்

wpengine
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end...
உள்நாட்டு செய்திகள்

யாரிடமும் பதவிக்காக மண்டியிடப் போவதில்லை – கீதா

wpengine
எவரிடமும் மண்டியிட நான் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கீதா குமாரசிங்க ஊடகங்களுக்கு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மணமகள் கேட்ட திருமணப்பரிசு??ஆச்சர்யத்தில் உறைந்த மணமகன்!!

wpengine
மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில், மணப்பெண்ணுக்கு அவளுக்கு பிடித்தமான நகைகளையோ அல்லது வீட்டு உபயோக பொருட்களையோ மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பரிசளித்து​,​ தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது பாரம்பர்ய வழக்கம். சமீபத்தில் அங்குள்ள கிசிபுரா...
உலக செய்திகள்

ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது

wpengine
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்றையதினம்(28) சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓர் பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வது,...