Month : April 2016

உள்நாட்டு செய்திகள்

அரசியல் அமைப்பு பேரவையின் முதலாவது அமர்வு சபாநாயகர் தலைமையில் நாளை

wpengine
சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் அரசியல் அமைப்பு பேரவையின் முதலாவது அமர்வு நாளை(05)  நாடாளுமன்ற தொகுதியில் கூடவுள்ளது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுவதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றுக்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திட்டு வாங்கிய மகிந்த

wpengine
பிரபல சிங்கள நடிகை அஞ்சலி லியனகேவின் பிறந்த தினமான கடந்த மார்ச் 29 ஆம் திகதி அவரது செல்போனுக்கு அழைப்பொன்று வந்துள்ளது. தொலைபேசியில் அதிகாலையில் தொடர்பு கொண்ட நபர் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யோகாசனம் செய்ய வேண்டும் என பயணி பிடிவாதம்; விமானம் திரும்பிச் சென்றது

wpengine
அமெ­ரிக்­காவின் ஹவாய் தீவி­லி­ருந்து ஜப்­பானை நோக்கிப் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பய­ணி­யொ­ருவர் யோகா­சனம் செய்ய வேண்டும் என அடம்­பி­டித்­ததால் அவ்­வி­மானம் மீண்டும் ஹவாய்க்கு திருப்­பப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. அமெ­ரிக்­காவின் யுனைடெட் எயார்­லைன்­ஸுக்குச் சொந்­த­மான...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஷாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து

wpengine
நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகைப் பற்றி அறியாதவர் ட்ரம்ப் – அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

wpengine
அமெ­ரிக்க குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனாதிபதி வேட்­பாளர் டொனல்ட் ட்ரம்­புக்கு  உலகம் குறித்து தெரி­யாது என ஒபாமா தெரி­வித்­துள்ளார் அமெ­ரிக்­காவின் வொஷிங்­டனில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நிறை­வ­டைந்த அணுபா­து­காப்பு உச்சி மாநாட்­டுக்குப் பின்னர் ஒபாமா தெரி­வித்­துள்­ள­தா­வது, “அறிக்­கை­க­ளாக...
விளையாட்டு

சாமுவேலுக்கு எதிராக ஐசிசி அபராதம்

wpengine
இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது; தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை நட்சத்திர வீரர் மாலன் சாமுவேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. நேற்று(03) நடைபெற்று...
கேளிக்கை

கெயில் இடமிருந்து அமிதாப்பச்சன் மற்றும் கோஹ்லிக்கு சவால் (VIDEO)

wpengine
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர், விராட் கோஹ்லியிடமும் சவால் விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் காவற்துறை CCTV திட்டம் அமுலில்

wpengine
கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வது தொடர்பாக இன்று(04) முதல் சி.சி.டி.வி பதிவுகளை பயன்படுத்தவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனோடு இது தொடர்பாக காவற்துறை ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இவ்வாரத்தில்..

wpengine
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியில் அவரது அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறித்த இந்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் – சந்தேக நபர் கைது

wpengine
கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று(04)  மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதுடன்,கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என்று...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தினை வீழ்த்தி மேற்கிந்திய தீவு, கிண்ணத்தை சுவீகரித்தது

wpengine
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது. அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகளும் இறுதிப் போட்டிக்குள்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்

wpengine
முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆதரவாளர்கள், புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள...
உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine
தற்போதைய அரசின் அமைச்சர்கள் நியமனம் சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் தாக்கல்...
உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு எதிர்வரும் 28ம் திகதி பரீசிலனைக்கு

wpengine
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட...