Month : April 2016

உள்நாட்டு செய்திகள்

வடக்கில் மீண்டும் சோதனைச்சாவடிகள்..

wpengine
மன்னாரில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. யாழ். சாவகச்சேரி...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறுநீரக வியாபார விவகாரம் – அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

wpengine
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக...
விளையாட்டு

தோல்வி குறித்து ஆஸி.ஊடகவியலாளரின் தோளில் கைபோட்டு தோனி கூறியது இதுதான்..

wpengine
2016, இருபதுக்கு இருபது உலக்கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணிகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி ஊடகங்கள் முன்னிலையில் நடந்து கொண்ட விதமானது இணையத்தில்...
உள்நாட்டு செய்திகள்

நாமலின் வங்கிக்கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு

wpengine
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீதிபதி நிஷாந்த பீரிஸினால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் கவர்ஸ் கோபரேட் மற்று என்.ஆர் கன்சல்டேசன் முதலான நிறுவனக்களுக்கு உரித்தான வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க இலஞ்ச ஊழல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியினரின் கடிதம் ஜெனீவாவில் ஒப்படைப்பு

wpengine
பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 பேரைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக அவதானம் செலுத்துமாறு கோரி ஜெனீவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற சங்கத்திற்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பணக்காரர்களை கடத்தி நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது

wpengine
பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது. பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி , பெண்களை விட்டு படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் இடப்போகின்றோம் , அல்லது வீட்டுக்கு அனுப்புவோம் எனக்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கழிவறையில் பிரசவம்: புதருக்குள் தூக்கியெறியப்பட்ட சிசு

wpengine
இப்போதெல்லாம் கல்லைத்தூக்கி எறிவது போன்று பெற்ற குழந்தைகளையும் தூக்கி எறிந்து விடுகின்றனர். அட வளர்க்க முடியாது என்றால், ஏங்க பெத்துக்கனும்… இப்படித்தான், கரப்பந்து வீராங்கனை ஒருவர் கரப்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது தனது சிசுவை பிரசவித்து...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்கொலைத் அங்கி குறித்து மஹிந்தவிடமிருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு

wpengine
சாவக்கச்சேரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவம் குறித்து வினவியதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ரூபா.1,400...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனியார் வங்கி ஊழியரிடம் கொள்ளை

wpengine
தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவரை, முகமூடி அணிந்த கொள்ளைக் கோஸ்டியினர் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கிராந்துரு கோட்டையில் 29.03.2016 மாலை இடம்பெற்றுள்ளது. மகியங்கனை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல சிங்கள நடிகை சமனலி மற்றும் இந்திரசாபாவுக்கு பிடிவிராந்து

wpengine
பிரபல சிங்கள திரைப்பட நடிகை சமனலி பொன்சேகா மற்றும் பாடகர் இந்திரசாபா லியனகே ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை இரண்டு கலைஞர்களும் உதாசீனம் செய்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரு எலி பிடித்தால் 3 டொலர்!

wpengine
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது. அங்குள்ள எலிகள் உணவு, உடை, ஏன்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசியலில் இருந்து விலகி சினிமாவுக்கு சென்ற மாகாநடிகன்!

wpengine
தமிழ் சினிமாவில் நெப்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் நெப்போலியன் மாதிரி சினிமாவிலும் அரசியலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டவர்கள் யாருமில்லை. புது நெல்லு புது நாத்துவில் வில்லனாக அறிமுகமானவர், எஜமானில் ரஜினிக்கு இணையான வில்லனாகக் கலக்கினார்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகன் காணாமல் போனதால் விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

wpengine
கடைக்குச் சென்ற மகன் வீடு திரும்பாத நிலையில் விரக்தியடைந்த தந்தை ஒரு வாரம் கழிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காணாமல்போன பாடசாலை மாணவனான யோகநாதன் குருசேத்மன் என்பவரது தாயார் யோகநாதன் தவசிமணி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சு.கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவால் அதிரடியாய் நீக்கம்

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்றே உயர்வு

wpengine
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்றைய தினம்(31) சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை...