Month : April 2016

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த யுவதி

wpengine
காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர் அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தெவிமி என்ற குறித்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழ் மொழியில் நூறு ரூபா – இனவாதத்தை தூண்டும் பிரச்சாரம்

wpengine
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 100 ரூபா நாணயத்தாளில் இதுகால வரையும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருந்த முதலிடம், இரண்டாம் பட்சமாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய வங்கி இந்தவகையான முறையில் பணத்தாள்களை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

25 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டம் செய்த நபர்

wpengine
28 வயதான கொடி லீ மில்லர் எனும் இந்த இளைஞர் வொஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரிலுள்ள 80 அடி உயரமான மரமொன்றில்  25 மணித்தியாலங்களாக ஏறியிருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு எதிராக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்

wpengine
நுவ­ரெ­லியா மாவட்ட அம்­ப­க­முவ பிர­தேச சபை  முன்­பாக நேற்றுக். காலை 10 மணிய­ளவில்  அம்­ப­க­முவ பிர­தேச சபை உறுப்­பி­னர்­களால் உள்­ளூ­ராட்சி மன்­ற­த் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­தக்­கோரி தலை­கீ­ழாக நின்று ஆர்ப்­பாட்டம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது. அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக...
உள்நாட்டு செய்திகள்

சிசிலியாவுக்கு பிணை

wpengine
கோல்டன் கீ நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவல நேற்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிசிலியா கொத்தலாவலவுக்கு...
கேளிக்கை

T20 WorldCup தோற்ற இந்தியாவுக்கு அர்ஷிக்கானிடம் இருந்து அல்வா

wpengine
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா கணிக்கப்பட்டிருந்தாலும், மேற்கிந்திய தீவு அணிகளிடம் நேற்றையதினம் (31) படுதோல்வி அடைந்தது. அதேவேளை முன்னைய போட்டிகளில் அசத்திய...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .

wpengine
டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்தியாவின் சார்பில் ரோகித்...