Month : May 2016

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜுதீன் கொலை – முதன்முறையாக இளங்ககோன் பதிலடி

wpengine
என் மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என முன்னாள் பொலிஸ் மா அதிபரான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். தான் நீண்டகாலமாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியுள்ளதாகவும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பலர் பொய் குற்றச்சாட்டுக்களை...
உள்நாட்டு செய்திகள்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே இலங்கை வருகை

wpengine
நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இதன்படி இன்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து அவர் கலந்துரையாடுவார் எனத் தெரியவந்துள்ளது. மேலும்,...
உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விசேட சபை

wpengine
ஊடகப் பணிப்பாளர் சபையினாலேயே பொலிஸ் திணைக்களத்தின் செய்திகள் அனைத்தும் இதன்பிறகு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். புதிய ஊடகப் பணிப்பாளர் சபைக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், சிரேஷ்ட...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின் மிரட்டலில் 2வது தொடரிலும் இலங்கை கோட்டை விட்டது

wpengine
இலங்கை  அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில்...
உள்நாட்டு செய்திகள்

அரநாயக்க மண்சரிவு – 35 சடலங்கள் மீட்புடன் தேடுதல் பணிகள் நிறைவு.

wpengine
அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும்...
உள்நாட்டு செய்திகள்

மிருக வதையினை எதிர்த்து விரைவில் அரசு புதிய தடை

wpengine
மிருக வதையை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் விரைவில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பினார் பிரதமர்

wpengine
107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். பிரதமர் இன்று காலையில் நாடு திரும்பியுள்ளதாக பிரதம அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன. தென்கொரியா சென்றிருந்த பிரதமர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

wpengine
நாடு முழுவதிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின்...
விளையாட்டு

புதிய சிக்கலில் பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி

wpengine
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் நாளை பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் அரச வைத்தியர்கள்

wpengine
வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம் பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் சொய்சா  இன்று(30) இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச நியமனங்கள் வழங்கியமை குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி

wpengine
கடந்த அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் அரச நியமனங்களை வழங்கியுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பசிலுக்கு தெரியாதொன்றை கோடிட்டுக்காட்டிய SB

wpengine
நுண் கடனுதவி நிதியங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு  எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பதால், சமூர்த்தி உட்பட நுண் கடன் நிதியங்கள் மிகவும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பொரல்லை...
உள்நாட்டு செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine
நான்கு மாவட்டங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாகனங்களின் வரி அதிகரிப்பும் அரசுக்கு ஏற்படும் நட்டமும் குறித்த உண்மையினை ஜோன் போட்டுடைத்தார்

wpengine
தகுதியற்றவர்கள் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதாலேயே வாகனங்களின் விலைஅதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இலங்கையில்அதிகரித்துள்ளதும் இதற்கான மற்றுமொரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மத்திய வங்கி ஆளுநர் நியமிப்பு குறித்து ஜனாதிபதி நெருக்கடியில்..

wpengine
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நீடிப்பதா அல்லது புதிய நபர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதா என்ற விவகாரம் நெருக்கடியொன்றை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன்...