கே.பி குறித்த விசாரணைகள் அதிருப்தி அளிக்கின்றன – விஜித
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பற்றிய விசாரணைகளில் திருப்தி கிடையாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் குறித்த மேன்முறையீட்டு மனு...