Month : May 2016

உள்நாட்டு செய்திகள்

கட்சியின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு விரைவில் தீர்மானம் – துமிந்த

wpengine
கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மைதானத்தில் மோதிக்கொண்ட சக அணி வீரர்களான ஹர்பஜன் – ராயுடு

wpengine
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எதிரணியினர் மோதிக் கொள்வது வழமையான ஒன்று தான். ஆனால் சக அணிக்குள்ளேயே இருக்கும் வீரர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர். நேற்று புனேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ்-...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காலியில் மைத்திரியின் கூட்டத்திற்குச் சென்றவர்கள், எனக்கு Call எடுத்தனர் – மஹிந்த

wpengine
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால் இன்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டதாவது, எவ்வாறான அழுத்தங்கள் என் மீது பிரயோகிக்கப்பட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் என்ற ரீதியில்...
உள்நாட்டு செய்திகள்

அடுத்த வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடாத்தப்படலாம் – பைசர் முஸ்தபா ஆரூடம்

wpengine
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மே 23 அரச பொது விடுமுறையாக அறிவிப்பு

wpengine
மே மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வெசாக் போயா தினமானது மே 21ம் திகதி சனியன்று அனுஷ்டிக்கப்படுவதாலேயே இவ்வாறு திங்களன்று 23ம்...
உலக செய்திகள்

இனி பாதையில் டீசல் கார்களுக்கு தடை

wpengine
தலைநகர் டெல்லியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 27 ஆயிரம் கார்கள் டீசல் மூலமாக இயங்குகின்றன. இவற்றினால் பாதிப்பு ஏற்படுவதால், இந்த கார்களை கியாஸ் மூலமாக இயக்க வேண்டும் என்றும்,...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் மே தினக்கொண்டாட்டத்திற்கு வருகை தந்த பஸ் பல்கலைக்கழக மாணவனின் உயிரை குறிவைத்தது

wpengine
கிருலப்பனையில் இடம்பெற்ற மே தின கூட்டத்திற்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவணியினர் வந்த பஸ்வண்டி சில்லில் அகப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

பனாமா அறிக்கை – இலங்கையரின் தொடர்பு குறித்து ஆராய விசேட குழு

wpengine
வெளிநாட்டிலுள்ள இரகசியக் கணக்குகள், சொத்துகள் தொடர்பான விவரங்களில்  வெளியிட்டுள்ள பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து சரியான உறுதிப்படுத்தல்கள் ஆராய்வதற்கு, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவில் அமைக்கப்படும் விகாரையினை உடனடியாய் அகற்ற வேண்டும் – விக்கி

wpengine
கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விக்னேஸ்வரன் கடிதமொன்றை எழுதியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மே தின கூட்டத்தில் UNP க்கே வெற்றி,

wpengine
நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப்பாதுகாப்பு வாபஸ்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை (02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  ...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த குடும்பத்தை கேலி செய்த ஐ.தே.கவின் மே தின ஊர்வலம்

wpengine
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இப்படியும் ஒரு தாயா?????

wpengine
வத்தேகம போலிஸ் பிரிவில் உள்ள போல்களைக்கு அருகில் உள்ள ஆடை தொழில்சாலையில் கடமை புரியும் 23 யுவதி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி விடுதி ஊழியரிடம் விடுதிக்கு பின்னால் குழி ஒன்றை வெட்டி...
கேளிக்கை

வரலாற்றில் முதற்தடவையாக கதைக்கும் பூனை.. காணத்தவறாதீர்கள் (VIDEO)

wpengine
கார்ட்டூன்கள் மற்றும் விஞ்ஞானபூர்வமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் பூனைகள் கதைப்பது போன்ற கதாபாத்திரங்களை பார்வையிட்டிருப்பீர்கள். எனினும் அவை கதைப்பதை நேரடியாக பார்த்திருக்கின்றீர்களா? ஆம் நவீன தொழில்நுட்பத்தில் அதுவும் தற்போது சாத்தியமாகியுள்ளது.   [youtube...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்கவிற்கு தொடரும் போட்டித்தடைகள் – IPL இனைத் தொடர்ந்து மற்றுமோர் போட்டிக்கு தடை

wpengine
கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஜெமைக்கா தலவாஸ் அணியினை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவரது வெற்றிடத்தினை நிரப்ப தென்னாப்பிரிக்க வீரரும் முதன்மை வேகப்பந்து வீச்சாளருமான டேல் ஸ்டெயின் தெரிவாகியுள்ளார்....