திங்களன்று வற் வரி தொடர்பில் விசேட திருத்தம் – ஜனாதிபதி
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை முதல் வற் வரி விதிப்பில் விசேட திருத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். பதுளை கிராந்துரு கோட்டை மகாவலி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோய்...