Month : June 2016

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையின் முழு விவரம்..

wpengine
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின்...
உள்நாட்டு செய்திகள்

GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்

wpengine
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான...
உள்நாட்டு செய்திகள்

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine
1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின்...
உள்நாட்டு செய்திகள்

பஸ் கட்டணங்கள் 6% இனால் அதிகரிப்பு

wpengine
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 9  ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

குளுபோசிநேட் இரசாயன பூச்சிக்கொல்லிக்கு இலங்கையில் தடை

wpengine
குளுபோசிநேட் பூச்சிக்கொல்லி இரசாயன இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு....
உள்நாட்டு செய்திகள்

வனவிலங்கு அமைச்சருக்கு பஸ்நாயக்க நிலமே இடமிருந்து சவால்

wpengine
இந்த வருட எசல பெரஹெராவிற்கு வளர்ப்பு யானைகள் 15 தொடக்கம் 20 வரை பற்றாகுறையாகவுள்ளதாக கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த பெரஹெரவில் 70 யானைகள் கலந்து...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் குறித்த இறுதித் தீர்மானம் இன்று

wpengine
இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம் ­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை இன்று கோப் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள­து. அத்­துடன் குறித்த விசா­ரணை மீதான அடுத்த...
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தினை நவீன மயப்படுத்தத் திட்டம்

wpengine
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவானது நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தலைமையகத்தின் கட்டடமானது 70 வருடங்கள் பழமையானது என்றும்,இதன்...
உள்நாட்டு செய்திகள்

பாலித தெவரப்பெரும மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்.. (PHOTOS)

wpengine
மதுகம, மீகஹதென்ன ஆரம்ப வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மதுகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது....
உலக செய்திகள்

எமது நாட்டில் பயங்கரவாதம் இல்லை, ISIS தாக்குதலாகவே நாம் கணிக்கின்றோம் – துருக்கி பிரதமர்

wpengine
துருக்கியிலுள்ள விமான நிலையத்தின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்டிருக்கலாம் என துருக்கி பிரதமர் பினாலி யில்ட்ரிம் ( Binali Yildirim) தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோப் குழுவில் அரச கணக்காய்வாளர் இன்று ஆஜர்

wpengine
அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவை சந்திக்க உள்ளார். இன்று பகல் 2.00 மணிக்கு கோப் குழுவை சந்திக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில்...
உள்நாட்டு செய்திகள்

புதிய வட் வரிக்கு எதிராக தம்புத்தேகம மற்றும் மதவச்சி நகரங்களில் கடையடைப்பு

wpengine
கடந்த வாரம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய வட்  வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுர, தம்புத்தேகம மற்றும் மதவச்சி ஆகிய நகர்களில் இன்று (29) வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு வியாபாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர். அந்நகரின் வியாபார...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சங்காவின் ஆல் டைம் லெவன் அணி விவரங்கள் வெளியீடு (PHOTOS)

wpengine
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரா தன்னுடைய ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள், மேத்யூ ஹெய்டன் ராகுல் டிராவிட் பிரையன் லாரா ரிக்கி பொண்டிங்...
உள்நாட்டு செய்திகள்

சீனியின் விலையில் உயர்வு

wpengine
சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை...
உள்நாட்டு செய்திகள்

பிணை முறிகளில் ‘இழந்ததை அறவிட நடவடிக்கை எடுக்கவும்’ – அநுர

wpengine
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலத்தை நீடிக்காமல், மத்திய வங்கியின் பிணை முறிகளினால் இழக்கப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி...