Month : June 2016

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine
அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்யுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது. நுகேகொடை பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் கனிஷ்க விஜேரத்னவே, குற்றப்புலனாய்வுத்...
உள்நாட்டு செய்திகள்

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிரான மனு பரிசீலணைக்கு திகதி குறிப்பு

wpengine
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை மாதம் 7ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. களனி பகுதியைச்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நியமனப் பட்டியலை மீள் திருத்த சுகாதார அமைச்சர் இணக்கம்

wpengine
வைத்தியர் பதவி நியமன பட்டியலை மீள் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் உடன்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பை மாற்றுவது குறித்து எதிர்பார்ப்பு – சபாநாயகர்

wpengine
நாடாளுமன்றத்தில் சகலரின் ஆதரவு மற்றும் இணக்கப்பாட்டுடன், நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை முன்வைப்பதற்கு நாங்கள்  எதிர்பார்த்துள்ளோம் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதியறிக்கை, அக்குழுவின் தலைவர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ICC சாம்பியன் கிண்ண அணிகளும் கால அட்டவணையும் அறிவிப்பு

wpengine
2017 ஆம் ஆண்டு ஜூன் 01 – 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன் கிண்ண போட்டிகளுக்கான 8 அணிகள் உள்ளடங்கலாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் பிற்பாடு இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

பெறுமதி சேர் வரிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க திகதி குறிப்பு

wpengine
பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆராய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. விமல் வீரவன்ஸ உட்பட மூன்று...
உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை

wpengine
மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார். புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தகைமையற்றவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகிக்கின்றனர் – அநுர

wpengine
கல்வியில் தகைமையில்லாதவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகித்து வருவதாகவும், இது கல்வித் துறையிலும் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

wpengine
லால் விஜயநாயக்க தலைமையிலான, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு, அதனது இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளித்துள்ளது. அறிக்கையை முழுமையாக வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.  ...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தில்ஷானுக்கு ஒருநாள் தொடரில் விளையாட வேண்டாமென கிரிகெட் சபை அழுத்தம் கொடுத்ததா..?

wpengine
இலங்கை அணி வீர ர் திலகரத்ன தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப் போவதில்லையென அறிவித்துள்ளார். உபாதை காரணமாக இம்முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கமல் ஹசனின் மகள் ஷ்ருதி ஹசனின் மிரள வைக்கும் கவர்ச்சிப் போஸ் (PHOTOS)

wpengine
தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பிரபலங்களில் கமல் ஹசனும் ஒருவர். அவரது மகளான ஷ்ருதி ஹசன்  மே மாத GQ எனும் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக போஸ் வழங்கியிருக்கிறார். குறித்த அட்டைப்படங்களோ...
உள்நாட்டு செய்திகள்

புகையிரத தொழிற்சங்கங்களும் சிவப்பு சமிஞ்சை

wpengine
சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பதவி இராஜினாமா

wpengine
தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் , அமைச்சரவை பேச்சாளர்...
விளையாட்டு

இனியும் இழக்க எதுவுமில்லை – நம்பிக்கையினை இழந்தார் மேத்யூஸ்

wpengine
இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது....
உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஜோன்’க்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிப்பு தொடர்பாக சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத நல்லிணக்கஅமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித...