பெளத்த வழிபாடுகளுக்கு முதன் முறையாய் பாகிஸ்தானில் அனுமதி
இலங்கையின் பௌத்த பிக்குமார் உட்பட்ட குழுவுக்கு முதல் தடவையாக பாகிஸ்தானில், பௌத்த மதசடங்குகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 38 பேரைக்கொண்ட இலங்கை குழு அண்மையில் மார்டான் என்ற இடத்தில் உள்ள பௌத்ததலத்தில் அண்மையில் வெசாக்...