போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்
சகலவிதமான போதைப்பொருட்களை விநியோகிப்போர், விற்பனை செய்வோர் தொடர்பான தகவல்களை உடனடியாக தனக்கு தந்துதவுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக தனது தமது தனிப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கங்களையும்...