கொழும்பு ஹைட் பார்க் மைதானம் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுகின்றது.
கொழும்பு ஹைட் பார்க் மைதானம் திருத்த வேலைகள் காரணமாக இன்று (30) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் வீ.கே.ஏ. அனுர தெரிவித்துள்ளார். இதனால், எதிர்வரும் நாட்களுக்கு செய்யப்பட்டிருந்த சலக இடஒதுக்கீடுகளும் கால வரையறையின்றி ரத்து...