Month : July 2016

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது.

wpengine
அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கையளிக்காமல் வைத்திருந்து ஜீப் வண்டி பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும்  கைது செய்யப்பட்டிருந்தமை...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த கொலை – முன்னாள் IGP மஹிந்தவிடம் வாக்குமூலம்

wpengine
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம், (ஐ.ஜி.பி) குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டு கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்

சம்பள உயர்வு இல்லாத நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு வருகிறது.

wpengine
அரசாங்கத்தினால், தனியார் ஊழியர்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, தொழிற்சங்க ஆணையாளர் நாயகத்துக்குக்...
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் கருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

wpengine
சபாநாயகர் கருஜயசூரியவின் அலுவலகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையால் தமது அமைப்புக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய வியாபார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான கடிதம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

wpengine
மஹிந்த ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நோக்கிய பாத யாத்திரை கேகாலை நகரை தாண்டும் போது ஒரு வழிப்பாதையை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிஸார் சற்று முன்னர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – ஆஸி அணியினருக்கிடையில் சிலிர்த்தது சிங்கம்

wpengine
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பல்லேகலயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, தமது...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ஆதரவு அணியினரின் பாதயாத்திரையின் இரண்டாம் நாள் இன்று.

wpengine
மஹிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்றாகும். நேற்றைய தினம் அவர்கள் பேராதெனியவில் இருந்து மாவனெல்ல – கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றிருந்தனர். மேலும், அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட்...
உள்நாட்டு செய்திகள்

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் – இந்திய பிரதமர்

wpengine
இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. குறித்த இந்த திட்டத்தின்...
உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு.

wpengine
தனது மனைவியின் சொத்துக்கள் எப்படிப் பெறப்பட்டது? என்பதை வெளிப்படுத்துமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நீக்கிவிடுமாறு வேண்டி முன்னாள் வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவங்சவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ரீட் மனு நேற்று(28)...
உள்நாட்டு செய்திகள்

அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை முதல் ஆரம்பம்.

wpengine
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 31 ஆம்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடனடியாய் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின்...
உள்நாட்டு செய்திகள்

பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்.

wpengine
அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன்னர் பேராதெனியவில் இருந்து ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பிரபல தமிழ்சினிமா நட்சத்திரம் ரஜினியினை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு மனு..

wpengine
இந்த நீதிமன்றம் பல விசித்தரமான வழக்குகளை சந்தித்தது உண்டு என பல சினிமாக்களில் நாம் பார்த்ததுண்டு. அதேப்போல் ஒரு விசித்திரமான மனு ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை...
விளையாட்டு

2-வது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் புதுமுக வீரரினை களமிறக்குகிறது.

wpengine
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜரி ஜோசப் அணியில் இடம் பெற்றுள்ளார். வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி...
உலக செய்திகள்

துருக்கி அரசால் 10இற்கும் மேற்பட்ட ஊடக அமைப்புக்கள் முடக்கம்

wpengine
துருக்கியில் இராணுவ புரட்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட ஊடக அமைப்புகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. துருக்கியில் கடந்த 15-ம் திகதி  இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின்...