ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் மூன் இலங்கை விஜயம்..
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாட்டுக்கு வரும் இவர், இரு நாட்கள் இங்கு...