இனவாதத்தை தூண்டும் பெயரிலுள்ள கட்சிகளை புறக்கணிப்பது குறித்தான மனு நிராகரிப்பு.
இனவாதத்தைப் பெயரில் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர்நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை நிராகரித்தது. மனுவை...