Month : August 2016

உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப்பின் மனைவியான மெலினா டிரம்ப் இனது நிர்வாணப்படங்களால் அமெரிக்க தேர்தலில் பரபரப்பு.

wpengine
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவியான மெலினா டிரம்ப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களுக்கு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்...
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் குளிர்பான போத்தல்களில் வண்ணக்குறியீடுகள் அறிமுகமாகிறது..

wpengine
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

wpengine
கரப்பான் பூச்சியிலிருந்து பால் எடுக்கமுடியும் என்றும், எதிர்காலத்தில் இந்த பால் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது என்றும், பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர். பொதுவாக அனைத்து கரப்பான்...
உள்நாட்டு செய்திகள்

தீப்பெட்டியின் விலையும் இன்று முதல் அதிகரிப்பு.

wpengine
தீப்பெட்டி ஒன்றின் விலை, 1 ரூபாயால் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாயாகும்....
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு.

wpengine
இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோ மீட்டரில்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – ஆஸி ஒரு நாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

wpengine
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. இதில் இந்த அணியில் இருந்து அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு அவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த உட்பட எட்டுப்பேருக்கு கொழும்பு நீதிமன்ற தடையுத்தரவு.

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் எட்டுப் பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...
உள்நாட்டு செய்திகள்

புதிய பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு.

wpengine
பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நூற்றுக்கு 6 வீத அதிகரிப்பு இன்று முதல் பஸ் கட்டணத்துடன் சேரவுள்ளது. இதன்படி,...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பலாவி ரயில் நிலையம் வரை விசேட ரயில் சேவை

wpengine
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை பலாவி ரயில் நிலையம்வரை விசேட ரயில் சேவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சரகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

பாத யாத்திரர்களின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில் இன்று.

wpengine
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசி​ர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ​போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின்  தலைவர்கள் இந்த தீர்மானத்தை...