Month : September 2016

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை 17% இனால் உயர்த்த அரசு தீர்மானம்.

wpengine
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களையும் உயர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு...
உலக செய்திகள்

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானமாயிருக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்.

wpengine
இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானமாயிருக்க வேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. சபை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஐ.நா. சபையின்...
உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து பாரிய ரயில் விபத்து..

wpengine
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

wpengine
புகையிலை பொருட்களின் விலையை அதிகரிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக சிகரட் விலை நேற்று(29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகளுக்கு 15 சதவீத பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..

wpengine
நியூசிலாந்துக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஒக்லன்ட் நகரை சென்றடைந்துள்ளனர். பிரதமர் உள்ளிட்ட குழுவினரை நியூசிலாந்து கைத்தொழிற்துறை அமைச்சர் நெத்தன் கய் வரவேற்றுள்ளார். நியூசிலாந்து பிரதமர்...
வணிகம்

மலேசியாவின் Success Electronics உடன் Ceyoka உடன்படிக்கை கைச்சாத்து

wpengine
பன்முகப்படுத்தப்பட்ட Ceyoka (Pvt) Ltd இன் அங்கத்துவ அமைப்பான, Ceyoka நிபுணத்துவ ஒளியூட்ட பிரிவு, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தொழில்துறை சார்ந்த ஒளியூட்டல் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், மலேசியாவின் Success Electronics...
விளையாட்டு

தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு சத்திரசிகிச்சை..

wpengine
தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு, முழங்கையில் காணப்படும் உபாதை காரணமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, எட்டு தொடக்கம் பத்து வாரங்களுக்கு, அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்படுகிறது. அவருக்குக் காணப்பட்ட முழங்கை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுபல உள்ளிட்ட அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை தெரிவித்து நாளை வவுனியாவுக்கு..

wpengine
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதில், பொதுபல சேனா, சிங்களே ஜாதிக பலமுவ மற்றும் ராவண...
உலக செய்திகள்விசேட செய்தி

தீவிரவாதிகள் இருந்த பகுதியில் இந்தியா தாக்குதல் – அத்து மீறுவோரை சுட்டுத்தள்ள மோடி பணிப்பு..

wpengine
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா இராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர், ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும்...
உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான உடையில் மாற்றம் வருகிறது..

wpengine
பாடசாலை கற்பிக்கச் செல்லும் கர்ப்பிணி ஆசிரியைகள் தளர்வான, தமக்குச் சௌகர்யமான ஆடைகள் அணிவது குறித்து  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார். சேலைகள் கர்ப்பிணிகளான பின்பும்  ஆசிரியைகள் அணிவது மிக அவசியமென்று அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முன்னாள் சிறந்த வீரர் டில்ஷானின் மகன் ‘டில்ஸ்கூப்’ இனால் சதம் விளாசி மீளவும் அணிக்கு..

wpengine
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம் டில்ஷான் இனது மகனான ரெசந்து திலகரத்ன சதம் விளாசியுள்ளார். கோட்டை, சாந்த தோமஸ்...
உலக செய்திகள்

இந்தியாவினை அணுகுண்டு போட்டுத் தாக்க நாம் தயார் நிலையிலே உள்ளோம் – பாகிஸ்தான் சூளுரை.

wpengine
எங்கள் மீது போரை திணித்தால், இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம் என பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.  காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியில் ஆர்ப்பாட்டம்.

wpengine
சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து, டயர்களை எரித்தும்,  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு – வேலையும் நிறுத்தம்?

wpengine
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று(28) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. வரி சலுகையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் கொண்டு வருதல்...
உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு.

wpengine
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21...