Month : September 2016

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

GMOA அதிகாரிகளது பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி..

wpengine
அரச வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவினால் பொலிஸாருக்கு எதிராக அண்மையில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று(29)...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வங்காளியினை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் முன்னிலையில்..

wpengine
ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேச அணியை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது. வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.இதற்கமைய இன்று(29) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின்...
உள்நாட்டு செய்திகள்

5 % இனால் எண்ணெயின் விலை அதிகரிப்பு…

wpengine
உலகின் எண்ணெய் உற்பத்தி நாட்டுத் தலைவர்களின் ஒபெக் அமைப்பு (OPEC), மசகு எண்ணெய்க்கான விலையை ஐந்து வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எட்டு வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜேம்ஸ் என்டர்ஸன் போட்டியிலிருந்து விலகல்.

wpengine
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவிருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து ஜேம்ஸ் என்டர்ஸன் விலகியுள்ளார். அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதையே இதற்கு  காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம்...
உள்நாட்டு செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திலுள்ள பீடங்களுக்கு இன்று முதல் காலவரையறையற்ற பூட்டு.

wpengine
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் நடாத்திச் செல்லப்படும் பீடங்கள் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. சமூகவியல்,மனிதநேயவியல், செயல்முறை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை ஆகிய பீடங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளது. எனினும்...
உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணயம் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு

wpengine
எல்லை நிர்ணயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதாளகுழுக்களுக்கு இடையிலான தகராறில் வெலிபென்ன பதற்றத்தில் – ஒருவர் பலி மூவர் காயம்.. (UPDATE)

wpengine
மதுகம – வெலிபென்ன பகுதியில் நேற்றையதினம் பாதாளக்குழுக்கள் இரண்டினது மோதலில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு(28) இவர்கள் தமது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வேளை,...
உள்நாட்டு செய்திகள்

முதல் முதலில் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் வயதில் குறைந்த சிறுமி..

wpengine
மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று(28) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார். 5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும்...
விளையாட்டு

அஜந்த மற்றும் சீகுகே பிரசன்ன இனது யாரும் அறியாத ரகசியம் பிரபலத்திற்கு.. (Photos)

wpengine
இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சிறந்த பந்து வீச்சாளர் தான் Ajantha Mendis என்பவர். அஜந்த மென்டிஸ் என்பவர் ஒரு இராணுவ வீரர் என்பதும் யாவரும் அறிந்ததே.. அவ்வாறே மற்றுமொருவர் இருக்கிறார். அவர் தான்...
கேளிக்கை

நாட்டின் சுதந்திரத்தை நிர்வாணமாய் நிரூபித்த மொடல்..

wpengine
எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த...
உலக செய்திகள்

‘மெகி’ இனால் சீனா சுழன்றது – இதுவரை ஐவர் பலி.

wpengine
சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ‘மெகி’ சூறாவளி  சீனாவின்...
விளையாட்டு

இரு வருடங்களுக்கு பின்னர் அணியில் இணைக்கப்பட்டுள்ள பிரபல வீரர்..

wpengine
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் குழாமில் கௌத்தம் கம்பீர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இரண்டு வருடங்களின் பின்னர் அவருக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் லோகேஸ் ராகுல்...
உள்நாட்டு செய்திகள்

சஜின் வாஸின் பிணை நிபந்தனைகளை தகர்க்க நீதிமன்றம் அனுமதி.

wpengine
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிணை நிபந்தனைகளை தளர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று(28)...