கொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக விசேட அதிரடிப்படையினர் களத்தில்..
கொழும்பில் உள்ள ஐ.நா.சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள்...