புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு..
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கருத்துக்களை முன்வைப்பதற்காக சட்டமா அதிபர் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிற்கு சமூகமளித்ததாக...