Month : October 2016

உள்நாட்டு செய்திகள்

பலாலி இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள காணி இன்று பொதுமக்களிடம் கையளிப்பு..

wpengine
பலாலி, தெலிப்பலை பிரதேசத்திலுள்ள 454 ஏக்கர் இடப்பரப்புள்ள காணியை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(31) இடம்பெறவுள்ளது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப்பட்ட காணிகளே இவ்வாறு இன்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இன்றைய...
உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பில்..

wpengine
பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் நேற்று(30) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனது வேதனத்தை ரூ.14,000 அதிகரிக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய...
உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில்..

wpengine
எதிர்வரும் அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என  நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரி திருத்தத்தால் இறக்குமதியாகும் பால்மா விலை ரூ.100 இனால் அதிகரிப்பு..?

wpengine
வற் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் வகை இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தற்போது பால்மா கிலோ கிராமின் விலை 725 ரூபாக...
உலக செய்திகள்விசேட செய்தி

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

wpengine
மத்திய மற்றும் தெற்கு இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, இத்தாலியின் நோர்க்கியா அருகே 6.6. ரிக்டர் அளவிலேயே உணரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்ட...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்..

wpengine
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் இன்று(29) ஆரம்பிக்கவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிம்பாபே அணி மற்றும் இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

நவம்பர் முதல் தொலைபேசி அழைப்புகளுக்கு விசேட வரிகள்..

wpengine
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்தியவங்கி பிணை முறியுடன் பிரதமருக்கு நேரடித் தொடர்பு – ஜே.வி.பி பகிரங்க குற்றச்சாட்டு..

wpengine
மத்திய வங்கியின் பிணை முறிவிற்கும் அதன் பின்னரான செயற்பாடுகளுடன் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஜே.வி.பி இன் தலைமையத்தில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக...
உள்நாட்டு செய்திகள்

ஓய்வு பெரும் வயதெல்லையினை 65ஆக உயர்த்தக் கோரிக்கை.

wpengine
இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு ஜாதிக சேவக சங்கமய என்னும் தொழிற்சங்கம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு பெறும் வயது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சரவையில் திடீர் திருப்புமுனை – ஜனாதிபதி உறுதி..

wpengine
அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் அமைப்புக்களுக்கு உறுதியளித்துள்ளார். இது பற்றி,...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமெரிக்க விமானம் தரையிறங்குகையில் தீப்பிடிப்பு..

wpengine
அமெரிக்க விமான நிறுவத்தின் விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 07 பயணிகள் உட்பட விமான ஊழிர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில்...
உள்நாட்டு செய்திகள்

புகையிரத திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்..

wpengine
புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க மற்றும் நீர் கொழும்பு இடையிலான புகையித போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்பு புகையிரத...
உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine
அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்றுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட முஸ்லிம்...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் முதல் விநியோகம்..

wpengine
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின் ஒப்பந்தக் காலம் நிறைவு..?

wpengine
பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின்  ஒப்பந்தத்தினை நீடிக்காமல் இருக்க பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. மேலும், குறித்த இந்த ஒப்பந்த பட்டியலில் சயிட் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது....