பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டிருந்த, ‘சார்க்’ மாநாட்டை நேபாளில் நடாத்த திட்டம்.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டிருந்த, ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் 19-வது மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர்...