கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தினால் 16 மணி நேர நீர்வெட்டு..
கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக 30ம் திகதி காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு சில பிரதேசத்ங்களில் அமுல்படுத்தப்படும்...