Month : October 2016

உள்நாட்டு செய்திகள்

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் இலங்கை ஆசிரியர் சங்கம்..

wpengine
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்.

wpengine
இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளதாக   மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார். குறித்த இந்த அவகாச...
கேளிக்கை

ஜெயா விண்ணுலகம் போகும் வரையில் காத்திருக்கிறாரா நம்ம தளபதி..

wpengine
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. ஏற்கனவே ‘தலைவா’ என்று ஒரு படம் எடுத்து சிக்கலில் மாட்டினார். அண்ணா ஹசாரேவை சந்தித்தார். அப்புறம் ராகுலை பார்த்தார். மக்கள் இயக்கம்னு தன் ரசிகர் மன்றத்துக்கு பெயர்...
உள்நாட்டு செய்திகள்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக கம்மம்பில நியமனம்..

wpengine
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் இதர உறுப்பினர்களாக சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, தியாகநாதன் செல்வகுமாரன், எஸ்.பி. புஞ்சிஹேவா மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் ஆகியோர்...
உள்நாட்டு செய்திகள்

விரைவில் விரைவில் நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் – கல்வியமைச்சு.

wpengine
நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. நவீன முறையிலான கனிணி மயப்படுத்தப்பட்ட ஸ்மாரட் வகுப்பறையொன்றே இதன் போது அமைக்கப்படவுள்ளதாகவும், உலகளாவிய ரீதியில்...
உள்நாட்டு செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

wpengine
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்தும்ம் கட்சியில் இருந்தும் நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மற்றும் தமிழ்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்..

wpengine
இலங்கையின் 100 கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைத்து, அவர்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள இலங்கை கிரிக்கெட் கடடுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ‘A’ கிரிக்கெட்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விக்கியினை கதிரையிலிருந்து தூக்கி எறிந்திருப்பேன் – மேர்வின் சூளுரை..

wpengine
தான் தற்போதைய அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நாற்காலியில் இருந்து தூக்கிய எறிந்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்றை அறியாதவர்கள் எவரும்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை உட்பட 5 நாடுகளின் புறக்கணிப்பால் சார்க் மாநாடு ஒத்திவைப்பு.

wpengine
இலங்கை உட்பட 5 நாடுகளின் புறக்கணிப்பால் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19 மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு.

wpengine
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அடிப்படை உரிமை மனு நேற்று(30) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேசியப் பட்டியல் உறுப்பினராக செயற்பட்டு வந்த தனக்கு, மீண்டும் குறித்த உறுப்பினர் பதவியை பெற்றுத்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி.

wpengine
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...