டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..
நாளை(01) முதல் டீசல் விலை ரூபா.02 இனால் அதிகரிக்கும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக...