கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவில் அதிகரிப்பு..
கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். 3,500 ரூபா கொடுப்பனவு 4,000 ரூபா வரையும், 4,000 ரூபா கொடுப்பனவு...