பிணைமுறி விநியோக விவகாரம் – மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டமானது இன்று கூடுகிறது.
மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டமானது இன்று(04) கூடவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார். இதன்போது மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது....