Month : November 2016

உள்நாட்டு செய்திகள்

ஷரிஆ சட்டம் கோரும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா செல்லலாம் – ஞானசார காரசாரம்.

wpengine
ஷரிஆ சட்டம் தொடர்பாகப் கதைக்க வேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் இளைய புதல்வி மரணம்.

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா (40) ஜயசூரிய நேற்று மாலை காலமானார். இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்து அந்நாட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர், தனது 40...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

கடனுக்கான வட்டி அதிகரிப்பு எனின் மீளவும் கடன் கேட்பது எதற்காக என சீனத் தூதுவர் ரவியிடம் கேள்வி..

wpengine
சீனாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் தற்போதைய நல்லாட்சி அரசில் மீண்டும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு சீனா வழங்கும் கடன்களுக்கான வட்டி தொடர்பில் இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக...
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் களனி கட்சி அமைப்பாளராக சரத் பொன்சேகா..

wpengine
ஐக்கிய தேசிய கட்சியின் களனி கட்சி அமைப்பாளராக அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குறித்த நியமனக் கடிதத்தினை கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க...
உள்நாட்டு செய்திகள்

இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பணி நீக்கம்.

wpengine
இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாலி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு பிரிகேடியர் வி. குணதிலக்க, உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine
கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – அவுஸ்திரேலியா T20 மோதலில் களமிறங்கவுள்ள ரிக்கி பொண்டிங்..

wpengine
அடுத்த ஆண்டு இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடருக்கு முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லெக்மெண் அடுத்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கமறியலில்..

wpengine
மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் (ராடா) விவகாரம் – ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மவ்பிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருமான டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய,...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ் இனது பெயர் பரிந்துரை..

wpengine
“எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி” எனும் கட்சியானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

25 வயதிற்குக் கீழ் முச்சக்கரவண்டி பாவிப்பதை தடை விதிக்குமாறு கோரிக்கை.

wpengine
வயதில் 25 இற்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கோரிக்கையை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்..

wpengine
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல் நலக் குறைவின் காரணமாக அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. எனினும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே GSP பிளஸ் வரிச்சலுகை..

wpengine
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் நேற்று(01)...
உலக செய்திகள்

ஜெயலலிதாவிற்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை..

wpengine
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்தும்   முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

20வருட துக்கத்தினை மனதினுள் புதைத்து 700கி.மீ நடைப்பயணம் செய்த மஹேல கண்ணீர்மல்க கூறியது.. (VIDEO)

wpengine
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே சகோதரன் இறந்ததை தாங்கமுடியாமல் மேடையில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இலங்கையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோய் தொடர்பான...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பனாமா ஆவணங்கள் தொடர்பில் ஷரீபுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

wpengine
பனாமா ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு, பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த இந்த உத்தரவு, அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எதிரானதாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதம நீதியரசர் அன்வர் சகீல் ஜமாலி உள்ளிட்ட...