Month : November 2016

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஹொங்கொங் விஜயம்.

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(02) ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காகவே பிரதமர் ஹொங்கொங் விஜயம் செய்ய உள்ளார். இந்த அமர்வுகள்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் காலங்களுக்கு மின்தடை இல்லை.

wpengine
எதிர்வரும் சில வருடங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களுக்கு தேவையான மின் கேள்வியை பூர்த்தி செய்யத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை தொடர்பில் மீளவும் ஐ.நா ஆய்வு.

wpengine
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் சந்திப்பானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை, ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் மற்றைய நாடுகள் தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

CSN அலைவரிசையை கைமாற்ற தடை விதிப்பு.

wpengine
ஒளி, ஒலிபரப்பும் உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ள சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமத்தை, கைமாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும், கைமாற்றாது தற்போது இருக்கும் நிலையிலேயே வைத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(01) இவ்வாறு...
உள்நாட்டு செய்திகள்

மலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தாழிறக்கத்தினால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்.

wpengine
மலையக புகையிரத பாதையில் இஹல கோட்டே மற்றும் பலனவிற்கு இடையிலான புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக புகையிரத போக்குவரத்து நடவடிக்கை ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலை வழமைக்கு திரும்பும் வரை மலையக புகையிரத...
உள்நாட்டு செய்திகள்

விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது..

wpengine
பிரேரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுக்கும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை அனுமதியை...
உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதான பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, அண்மையில் அப்பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில..

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தான் திருமண நிகழ்வு ஒன்றுக்கு இந்தியா...
உள்நாட்டு செய்திகள்

முறி மோசடி குறித்து விசாரணை செய்ய, தனியான நீதிமன்றமொன்று வேண்டும் – சம்பிக்க

wpengine
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குறித்து விசாரணை செய்ய, தனியான நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டளி சம்பிக்க  ரணவக்க  அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட சகலரையும் சட்டத்தின்...
உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சி உறுப்பின குழுவினர் மஹிந்தவின் புதிய கட்சியுடன் கைகோர்க்கின்றது.. (PHOTOS)

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து புதிய கட்சியுடன் இணைய தீர்மானித்துள்ளனர். அதன்படி, மட்டக்களப்பு,காத்தாங்குடி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர்களுடன் ஐக்கிய...
உள்நாட்டு செய்திகள்

துமிந்தவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக...
விளையாட்டு

இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு ஐசிசி இடமிருந்து மற்றுமோர் வாய்ப்பு…

wpengine
அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட்...
உள்நாட்டு செய்திகள்

கோப் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு..

wpengine
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் அதிகரிப்பு..

wpengine
பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பு காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார். இணைய டேட்டா பக்கஜ்களுக்கான...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உபுல் தரங்க சாதனை..

wpengine
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க சதம் விளாசி உலக சாதனைக்கு உள்ளாகியுள்ளார். அது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் (1945...