Month : December 2016

உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் மீளவும் வேலைநிறுத்தத்தில்..

wpengine
இன்று(31) காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆறு வருடங்களாக தமது சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.சி.பிரேமலால் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

wpengine
ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இரவு 09.00 மணி தொடக்கம் அதிகாலை 05.00 மணி...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

wpengine
கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத் தந்துள்ளனர். தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி வெற்றி…

wpengine
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

wpengine
பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் சந்தேகநபரான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

wpengine
லீசிங் முறையில் வாகனங்கள் வழங்குவது தொடர்பில் நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய ஒழங்குமுறை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரவிருப்பதாக  நிதி அமைச்சு அறிவித்துள்ளது. வாகனப் பெறுமதியில் நூற்றுக்கு 70 வீதத்தை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்வது குறித்து தீர்மானம்..

wpengine
மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனது...
உள்நாட்டு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை – காவல்துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 காவல்துறையினரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.டி....
உள்நாட்டு செய்திகள்

சீனாவுக்கு வழங்கும் காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine
சீன முதலீட்டு திட்டத்திற்ககாக வழங்கப்பட இருந்த 15,000 ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காணிகளை சுவீகரிப்பது சம்பந்தமாக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக, இந்நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆலோசனை கிடைத்துள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

சீனாவினைத் தொடர்ந்து இலங்கையிலும் மாதவிடாய் விடுமுறை…?

wpengine
கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார...
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்று(30), முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது கடுமையான...
விளையாட்டு

ஆஸி – பாகிஸ் டெஸ்ட் தொடர் – மாத்யூ அடித்த பந்து அசார் அலியின் தலையினை பதம் பார்த்தது…

wpengine
பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் அசார் அலியின் (205) இரட்டை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை களத்தில்…

wpengine
தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. 351 ஓட்டங்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்கா அணி 406...
உலக செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்..

wpengine
இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளுக்கு முன்னுரிமை – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

wpengine
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதில் தற்போது முனைப்பாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பொதுபலசேனா...