தண்டப்பணம் இன்றி வாகன பரிமாற்றத்திற்காக வழங்கிய கருணைக் காலம் இன்றுடன் நிறைவு..
தண்டப்பணம் அறவிடப்படாமல் வாகன பரிமாற்றத்திற்காக வழங்கப்பட்டிருந்த கருணைக் காலம் இன்றுடன்(30) நிறைவடைகிறது. இதற்காக மீண்டும் கருணைக் காலம் வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது பெயருக்கு மாற்றப்படாத வாகனங்களை...