பஸ் சில்லில் சிக்கி இளம் நடத்துநர் பலி..
பாணந்துறை நகரத்தில் தனியார் பஸ்ஸின் அடிப்பகுதியில் சிக்கி, அந்த பஸ்ஸின் நடத்துநர் பலியாகியுள்ளார். எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சர்சையான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆபத்தை தவிர்க்க பஸ் சாரதி நடவடிக்கை எடுத்த...